IndianMoney
 0 from 0 மதிப்பீடுகள்
 2Hrs 58Min

கோழி வளர்ப்பு கோர்ஸ்

எங்களது விரிவான வணிகக் கோர்ஸ் மூலம் உங்கள் சொந்த கோழி பண்ணையைத் தொடங்க கற்றுக்கொள்ளுங்கள்.

இந்த கோர்ஸ் கீழே உள்ள மொழிகளில் கிடைக்கிறது :

 
விவசாயம் கோர்சஸ்(44)
தொழில் கோர்சஸ்(63)
தனிப்பட்ட நிதி கோர்சஸ்(40)
 
  • 1
    கோழி வளர்ப்பு அறிமுகம்

    7m 21s

  • 2
    உங்கள் வழிகாட்டிகளை சந்திக்கவும்

    12m 51s

  • 3
    ஏன் கோழி வளர்ப்பு?

    7m 53s

  • 4
    கோழி வளர்ப்பு மூலதன மற்றும் நிதி

    9m 27s

  • 5
    கோழி வளர்ப்பு அரசாங்க ஆதரவு

    5m 45s

  • 6
    கோழி வளர்ப்பு உரிமை மற்றும் பதிவு

    16m 45s

  • 7
    கோழி வளர்ப்பு உள்கட்டமைப்பு

    21m 5s

  • 8
    கோழி வளர்ப்பு உணவு கொள்முதல்

    11m 2s

  • 9
    கோழிகளை வளர்ப்பது மற்றும் பராமரித்தல்

    11m 53s

  • 10
    கோழி வளர்ப்பு நோய்கள் மற்றும் தடுப்பூசிகள்

    20m 53s

  • 11
    கோழி வளர்ப்பு இடர் மேலாண்மை

    10m 9s

  • 12
    கோழி வளர்ப்பு தொழிலாளர் தேவை

    8m 28s

  • 13
    கோழி வளர்ப்பு சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம்

    16m 15s

  • 14
    கோழி வளர்ப்பு லாபம் மற்றும் வளர்ச்சி

    18m 56s

கோர்ஸ் : கோழி வளர்ப்பு கோர்ஸ்

அமர்வு : ஏன் கோழி வளர்ப்பு?,
பயனர் : Unknown

எந்த பதிவுகளும் கண்டறியப்படவில்லை

எங்களது விரிவான கோழி வளர்ப்பு பற்றிய கோர்ஸ் மூலம் கோழி வளர்ப்பு தொழிலின் திறனை அறிந்து கொள்ளுங்கள். இந்தக் கோர்ஸ் கோழி வளர்ப்பின் அனைத்து அம்சங்களையும் விளக்குகிறது. இனப்பெருக்கம் மற்றும் குஞ்சு பொரிப்பது முதல் தீவன மேலாண்மை மற்றும் நோய் கட்டுப்பாடு வரை அனைத்தையும் தெரிந்துகொள்வீர்கள். நீங்கள் ஒரு புதியவராக இருந்தாலும் சரி அல்லது அனுபவம் வாய்ந்த விவசாயியாக இருந்தாலும் சரி, எங்களது நிபுணர்கள் உங்களது வணிக உருவாக்கத்திற்கு வழிகாட்டுவார்கள்.

கோழிகளுக்கான தீவன மேலாண்மை மற்றும் ஊட்டச்சத்து குறித்த விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். கோழி வளர்ப்பில் நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு முறைகளை இந்த கோர்ஸ் மூலம் புரிந்து கொள்வீர்கள். கோழி வளர்ப்பு பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தைப்படுத்தல் உத்திகளை அறிந்து கொள்வீர்கள் .கோழி வளர்ப்பில் லாபம் மற்றும் செயல் திறனை அதிகரிப்பதற்கான குறிப்புகள் மற்றும் உத்திகளை இந்த கோர்ஸில் பெறுவீர்கள்.

கோழி வளர்ப்பில் சமீபத்திய நுட்பங்கள், தொழில்நுட்பங்கள், உங்கள் தயாரிப்புகளை எப்படி சந்தைப்படுத்துவது மற்றும் லாபத்தை  அதிகரிப்பது என்பதை அறிந்து கொள்வீர்கள். நீங்கள் மதிப்புமிக்க திறன்களைப் பெறுவது மட்டுமல்லாமல், பிற கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் இணையும் வாய்ப்பையும் பெறுவீர்கள். உங்களின் கோழி வளர்ப்பு தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். இப்போதே பதிவுசெய்து, கோழி வளர்ப்பு மூலம் நிதி சுதந்திரம் பெறுவதற்கான வழிகாட்டுதலை பெறுங்கள்.

 
 

இந்த கோர்ஸ்களில் உள்ளது

 
மொத்த கோர்ஸ்களின் நீளம்
2Hrs 58Min
 
பாடங்களின் எண்ணிக்கை
14 வீடியோக்கள்
 
நீங்கள் கற்றுக்கொள்வது
Completion Certificate
 

தொடர்புடைய கோர்சஸ்

 

டிரெண்டிங் கோர்சஸ்

 

பிரபலமான கோர்சஸ்

 
 

டவுன்லோட் ஃபைனான்ஷியல் ஃப்ரீடம் App

கோர்ஸ் ஐ முழுமையாக பார்க்க எங்கள் App ஐ டவுன்லோட் செய்து சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்!