IndianMoney
 4.9 from 23 மதிப்பீடுகள்
 4Hrs 55Min

ஸ்டாக் மார்க்கெட் கோர்ஸ்

திறமையான முதலீட்டாளராக மாறுங்கள், அடிப்படைகளை அறிந்து கொண்டு முதலீடு செய்ய தொடங்குங்கள்!

இந்த கோர்ஸ் கீழே உள்ள மொழிகளில் கிடைக்கிறது :

 
விவசாயம் கோர்சஸ்(44)
தொழில் கோர்சஸ்(63)
தனிப்பட்ட நிதி கோர்சஸ்(40)
 
  • 1
    ஸ்டாக் மார்கெட் அறிமுகம் -1

    15m 20s

  • 2
    ஸ்டாக் மார்கெட் அறிமுகம் - 2

    20m 35s

  • 3
    ஸ்டாக் மார்க்கெட்டில் அறிந்திருக்கவேண்டிய சொற்கள்

    1h 13m 53s

  • 4
    ஸ்டாக் மார்கெட் மற்றும் ஸ்டாக்ஸ் - வகைகள்

    5m 34s

  • 5
    டீ மாட் மற்றும் ட்ரேடிங் அக்கௌன்டிர்க்கான அறிமுகம்

    7m 8s

  • 6
    டீ மாட் மற்றும் ட்ரேடிங் அக்கௌன்டை திறப்பது எப்படி

    5m 48s

  • 7
    டீ மாட் மற்றும் ட்ரேடிங் அக்கௌன்டை திறப்பதற்கு முன் அறிந்திருக்கவேண்டிய விஷயங்கள்

    10m 34s

  • 8
    மார்க்கெட் விவரங்கள்

    19m 50s

  • 9
    கம்பெனி விவரங்கள்

    27m 54s

  • 10
    ஐபிஓ அறிமுகம்

    11m 18s

  • 11
    ட்ரேடிங் மற்றும் இன்வெஸ்டிங் இடையே உள்ள வேறுபாடு

    23m 21s

  • 12
    எதிர்காலம் மற்றும் விவரங்கள்

    14m 20s

  • 13
    மதிப்புக்கும் வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாடு

    9m 54s

  • 14
    சிறந்த ஸ்டாக்க்குகளை எவ்வாறு தேர்வு செய்வது - 1

    13m 58s

  • 15
    சிறந்த ஸ்டாக்க்குகளை எவ்வாறு தேர்வு செய்வது - 2

    16m 33s

  • 16
    இந்தஸ்லாந்தின் அடிப்படைபகுப்பாய்வு

    19m 48s

கோர்ஸ் : ஸ்டாக் மார்க்கெட் கோர்ஸ்

அமர்வு : டீ மாட் மற்றும் ட்ரேடிங் அக்கௌன்டை திறப்பதற்கு முன் அறிந்திருக்கவேண்டிய விஷயங்கள்,
பயனர் : Unknown

கோர்ஸ் : ஸ்டாக் மார்க்கெட் கோர்ஸ்

அமர்வு : ஸ்டாக் மார்கெட் அறிமுகம் -1,
பயனர் : Unknown

கோர்ஸ் : ஸ்டாக் மார்க்கெட் கோர்ஸ்

அமர்வு : ஸ்டாக் மார்கெட் மற்றும் ஸ்டாக்ஸ் - வகைகள்,
பயனர் : Unknown

கோர்ஸ் : ஸ்டாக் மார்க்கெட் கோர்ஸ்

அமர்வு : எதிர்காலம் மற்றும் விவரங்கள்,
பயனர் : Unknown

கோர்ஸ் : ஸ்டாக் மார்க்கெட் கோர்ஸ்

அமர்வு : டீ மாட் மற்றும் ட்ரேடிங் அக்கௌன்டை திறப்பது எப்படி,
பயனர் : Unknown

கோர்ஸ் : ஸ்டாக் மார்க்கெட் கோர்ஸ்

அமர்வு : ஸ்டாக் மார்க்கெட்டில் அறிந்திருக்கவேண்டிய சொற்கள்,
பயனர் : Unknown

எந்த பதிவுகளும் கண்டறியப்படவில்லை

ஸ்டாக் மார்க்கெட் பற்றி முழுமையாக புரிந்து கொண்டு அதிக விவரங்கள் தெரிந்த முதலீட்டாளராக மாற வேண்டும் என விரும்புகிறீர்களா? இந்த கோர்ஸ் உங்களுக்கானது. நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் வெற்றி பெற தேவையான திறன்களை இந்த விரிவான கோர்ஸ் உங்களுக்கு வழங்குகிறது.

இந்தக் கோர்சில் இணைவதன் மூலம், ஸ்டாக் மார்க்கெட் எப்படி செயல்படுகிறது, அதாவது ஸ்டாக்குகள் வாங்குவது மற்றும் விற்பது, ஸ்டாக் மார்க்கெட் குறியீடுகள் மற்றும் மார்க்கெட் போக்குகள் போன்றவற்றின் செயல்பாடுகள் பற்றி அனைத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். நீங்கள் ஏன் ஸ்டாக்குகளை வாங்க வேண்டும் மற்றும் ஒரு புரோக்கர் எப்படி செயல்படுகிறார் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். மேலும், ஒரு ஸ்டாக்குகள் வாங்கப்படும் மற்றும்  விற்கப்படும் முறைகள் பற்றி இந்த கோர்ஸ் மூலம் அறிந்து கொள்வீர்கள்.  

இந்தக் கோர்ஸ், நீங்கள் ஸ்டாக் மார்க்கெட் பற்றி தெரிந்து கொள்ள உதவுவதோடு முதலீட்டு உத்திகள், அதாவது மதிப்பு, வளர்ச்சி மற்றும் செயல்பாடு போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுகிறது. இது உங்கள் முதலீட்டு நோக்கங்கள் மற்றும் சந்தை அபாயங்களை எதிர்கொள்ளும் திறனுக்கு ஏற்ற உத்தியைத் தேர்வு செய்ய உதவுகிறது.   

இந்தக் கோர்ஸ், ஒரு ஸ்டாக் செயல்படும் திறன் பற்றிய அடிப்படை மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு வழியாக எப்படி அறிவது? அதன் வழியாக சிறப்பான முதலீட்டு முடிவுகளைத் தேர்வு செய்வது பற்றி உங்களுக்கு விளக்குகிறது. உங்கள் முதலீட்டுகளை நிர்வகித்து நீண்ட கால நிதி தேவையைப் பூர்த்தி செய்ய தேவையான திறன்களைக் கற்றுத்தரும்.    

நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்கும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

 
 

இந்த கோர்ஸ்களில் உள்ளது

 
மொத்த கோர்ஸ்களின் நீளம்
4Hrs 55Min
 
பாடங்களின் எண்ணிக்கை
16 வீடியோக்கள்
 
நீங்கள் கற்றுக்கொள்வது
Completion Certificate
 

தொடர்புடைய கோர்சஸ்

 

டிரெண்டிங் கோர்சஸ்

 

பிரபலமான கோர்சஸ்

 
 

டவுன்லோட் ஃபைனான்ஷியல் ஃப்ரீடம் App

கோர்ஸ் ஐ முழுமையாக பார்க்க எங்கள் App ஐ டவுன்லோட் செய்து சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்!