IndianMoney
 0 from 0 மதிப்பீடுகள்
 2Hrs 5Min

யூடியூப் இன்ஃப்ளூயன்சர் ஆவது எப்படி

எங்கள் யூடியூப் பற்றிய கோர்ஸ் உங்கள் கற்பனை திறன் மற்றும் சம்பாதிக்கும் திறனை மேம்படுத்துங்கள்!

இந்த கோர்ஸ் கீழே உள்ள மொழிகளில் கிடைக்கிறது :

 
விவசாயம் கோர்சஸ்(44)
தொழில் கோர்சஸ்(63)
தனிப்பட்ட நிதி கோர்சஸ்(40)
 
  • 1
    Youtube கோர்ஸ் அறிமுகம்

    6m 13s

  • 2
    Youtube சேனலின் வகைகள்

    7m 5s

  • 3
    Youtube சேனலை உருவாக்குவது எப்படி?

    12m 53s

  • 4
    வீடியோ தயாரிப்பு

    6m

  • 5
    வீடியோவை எவ்வாறு பதிவேற்றுவது?

    9m 8s

  • 6
    Youtube சேனல் அம்சங்கள் மற்றும் தனிப்பயனாக்கங்கள்

    18m 57s

  • 7
    Youtube Analytics

    6m 45s

  • 8
    YouTube கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்

    11m 27s

  • 9
    எப்படி Youtube இருந்து பணம் சம்பாதிப்பது

    10m 54s

  • 10
    அதிக சந்தாதாரர்களை எவ்வாறு பெறுவது?

    7m 44s

  • 11
    உங்கள் சந்தாதாரர்களை எவ்வாறு ஈடுபடுத்துவது மற்றும் கூடுதல் வியூஸைப் பெறுவது எப்படி?

    10m 52s

  • 12
    யூடியூப்பில் இருந்து சம்பாதிக்க பல்வேறு வழிகள்

    8m 14s

  • 13
    உங்கள் Youtube சேனலை ஒரு வணிகமாக மாற்றுவது எப்படி?

    9m 27s

கோர்ஸ் : யூடியூப் இன்ஃப்ளூயன்சர் ஆவது எப்படி

அமர்வு : வீடியோ தயாரிப்பு,
பயனர் : Unknown

எந்த பதிவுகளும் கண்டறியப்படவில்லை

வெற்றிகரமான யூடியூப் கிரியேட்டராக மாறவும், உங்கள் வீடியோக்களில் இருந்து நிலையான வருமானத்தைப் பெறவும் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா? இந்த யூடியூப் பற்றிய கோர்ஸ் நிச்சயமாக உங்களுக்குத் தேவைப்படும்!

இந்தக் கோர்சில், வெற்றிகரமான யூடியூப் சேனலை உருவாக்க, உங்கள் கணக்கை அமைப்பது முதல் உங்கள் பார்வையாளர்களை அதிகரிப்பதற்கவும், உங்கள் வருவாயை அதிகரிப்பதற்கான மேம்பட்ட நுட்பங்கள் வரை அனைத்தையும் கற்றுக் கொள்வீர்கள். எங்கள் அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்கள் செயல்முறையின் வழியாக படிப்படியாக உங்களுக்கு வழிகாட்டுவார்கள். நடைமுறை உதவிக்குறிப்புகள் மற்றும் நிரூபிக்கப்பட்ட உத்திகளை வழங்குவார்கள்.

இந்தக் கோர்ஸின் முதன்மையான கவனம் யூடியூபில் இருந்து பணம் சம்பாதிக்க உதவுவது. உங்கள் வீடியோக்களைப் பணமாக்குவது, ஸ்பான்சர்கள், பிராண்டுகளுடன் இணைந்து பணிபுரிவது மற்றும் ஈர்க்கக்கூடிய கன்டென்ட்களை உருவாக்குவது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உங்கள் யூடியூப் வருமானத்தை எப்படி பகுப்பாய்வு செய்வது மற்றும் உங்கள் சேனலின் வளர்ச்சி குறித்து சிறப்பான முடிவுகளை எடுப்பது தொடர்பான விவரங்களையும் அறிந்து கொள்வீர்கள்.

நீங்கள் புதிதாக தொடங்கினாலும் அல்லது உங்கள் சேனலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பும் அனுபவமிக்க படைப்பாளியாக இருந்தாலும், நீங்கள் வெற்றி பெற உதவும் வகையில் எங்கள் கோர்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் பார்வையாளர்களை ஈர்க்கும் சிறப்பான கன்டென்களை எப்படி உருவாக்குவது, உங்கள் சேனலை விளம்பரப்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மற்றும் அதிக பார்வையாளர்களை ஈர்க்க SEO கருவிகளை பயன்படுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொள்வீர்கள்.

இந்தக் கோர்ஸ் முடிவில், வெற்றிகரமான யூடியூப் சேனலை உருவாக்கவும், உங்கள் வீடியோக்களில் இருந்து நிலையான வருமானத்தைப் பெறவும் தேவையான அனைத்து கருவிகளும் உங்களிடம் இருக்கும். இப்போதே பதிவு செய்து, வெற்றிகரமான யூடியூப் நோக்கிய பயணத்தைத் தொடங்குங்கள்!

 
 

இந்த கோர்ஸ்களில் உள்ளது

 
மொத்த கோர்ஸ்களின் நீளம்
2Hrs 5Min
 
பாடங்களின் எண்ணிக்கை
13 வீடியோக்கள்
 
நீங்கள் கற்றுக்கொள்வது
Completion Certificate
 

தொடர்புடைய கோர்சஸ்

 

டிரெண்டிங் கோர்சஸ்

 

பிரபலமான கோர்சஸ்

 
 

டவுன்லோட் ஃபைனான்ஷியல் ஃப்ரீடம் App

கோர்ஸ் ஐ முழுமையாக பார்க்க எங்கள் App ஐ டவுன்லோட் செய்து சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்!