IndianMoney
 0 from 0 மதிப்பீடுகள்
 4Hrs 26Min

தாவர நர்சரி வணிக கோர்ஸ்

உங்கள் வருமானத்தை அதிகரியுங்கள்: ஒரு லாபகரமான தாவர நர்சரி வணிகம் நடத்துவது பற்றி அறிந்து கொள்ளுங்கள்

இந்த கோர்ஸ் கீழே உள்ள மொழிகளில் கிடைக்கிறது :

 
விவசாயம் கோர்சஸ்(44)
தொழில் கோர்சஸ்(63)
தனிப்பட்ட நிதி கோர்சஸ்(40)
 
  • 1
    ப்ளான்ட் நர்சரி பிசினஸ் அறிமுகம்

    8m 29s

  • 2
    ப்ளான்ட் நர்சரி பிசினசிற்கான வழிகாட்டிகளுடன் உரையாடுங்கள்

    31m 20s

  • 3
    ஏன் ப்ளான்ட் நர்சரி பிசினஸ்?

    20m 8s

  • 4
    ப்ளான்ட் நர்சரி பிசினஸை எங்கிருந்து தொடங்குவது?

    12m 21s

  • 5
    நர்சரி வகைகள்

    19m 36s

  • 6
    ப்ளான்ட் நர்சரி பிசினசிற்கான அடிப்படை தேவைகள்

    42m 6s

  • 7
    ப்ளான்ட் நர்சரி பிசினசிற்கான கொள்முதல் தொழில்நுட்பம் மட்டும் விற்பனை

    22m 38s

  • 8
    ப்ளான்ட் நர்சரி பிசினசிற்கான மூலதன நிதி மற்றும் பணம்

    10m 46s

  • 9
    ப்ளான்ட் நர்சரி பிசினசிற்கான லைசென்ஸ் பதிவு மற்றும் அரசின் ஆதரவு

    10m 35s

  • 10
    ப்ளான்ட் நர்சரி பிசினசிற்கான நுகர்வோரின் ஒப்புதல் மற்றும் சந்தைப்படுத்துதல்

    28m 18s

  • 11
    ப்ளான்ட் நர்சரி பிசினஸில் உள்ள போட்டித் திறன் மற்றும் லாபம்

    29m 5s

  • 12
    ப்ளான்ட் நர்சரி பிசினஸில் உள்ள சவால்கள் மாற்றும் முன்னோக்கி செல்லும் பாதை

    31m 5s

கோர்ஸ் : தாவர நர்சரி வணிக கோர்ஸ்

அமர்வு : ப்ளான்ட் நர்சரி பிசினஸ் அறிமுகம்,
பயனர் : Unknown

எந்த பதிவுகளும் கண்டறியப்படவில்லை

இந்த தாவர நர்சரி வணிகம் பற்றிய கோர்ஸ் தோட்டக்கலைத் துறையில் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க விரும்பும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. லாபகரமான தாவர நர்சரியை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம் சிறந்த வணிகத் திட்டத்தை எப்படி உருவாக்குவது, பயிரிட சரியான தாவரங்களை எப்படி தேர்ந்தெடுப்பது மற்றும் உங்கள் தயாரிப்புகளை திறம்பட சந்தைப்படுத்துவது என்பதை இந்தக் கோர்ஸ் உங்களுக்குக் விளக்குகிறது.

இந்தியாவில், தாவர நர்சரி வணிகம் பரவலான திறனைக் கொண்டுள்ளது. மேலும், சரியான அணுகுமுறையுடன் அதிகம் சம்பாதிக்கலாம். சந்தை ஆராய்ச்சி, நிதித் திட்டமிடல் மற்றும் பொருத்தமான தாவர வகைகளைத் தேர்ந்தெடுப்பது உட்பட வெற்றிகரமான தாவர நர்சரியைத் தொடங்குதல் மற்றும் நிர்வகித்தல் பற்றிய அனைத்து அத்தியாவசிய அம்சங்களையும் இந்த கோர்ஸ்  விளக்குகிறது. 

இந்தக் கோர்ஸ் உங்கள் சொந்த தாவர நர்சரி தொழிலைத் தொடங்குவதற்கான அறிவையும் திறமையையும் உங்களுக்கு வழங்குகிறது. உட்புற மற்றும் வெளிப்புற தாவர விற்பனை, பருவகால தாவர விற்பனை, கரிம மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தாவரங்களின் உற்பத்தி உட்பட பல்வேறு தாவர நர்சரி வணிகம் பற்றிய விவரங்களை நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள்.

5-20 வருட அனுபவமுள்ள 5 வெற்றிகரமான நர்சரி வணிக உரிமையாளர்கள், இந்த கோர்சை வழிநடத்துகிறார்கள், இதில் திரு. பால்ராஜ், திரு. பிரகாஷ், திரு. வெங்கடேஷ், திரு. விக்டர் பால், மற்றும் திரு. ஆதர்ஷ், கூடுதலாக, நர்சரி வணிகம் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர், திரு. சன்ன கவுடா இந்தக் கோர்சுக்கான முக்கிய கூறுகளை விளக்குவார்.

இந்தக் கோர்ஸ் முடிவில், வெற்றிகரமான தாவர நர்சரி வணிகத்தை எப்படி  தொடங்குவது மற்றும் நடத்துவது என்பது பற்றிய விரிவான புரிதலை நீங்கள் பெறுவீர்கள். பயிற்சி மற்றும் நிபுணர் வழிகாட்டுதலுடன், தாவரங்கள் மீதான உங்கள் ஆர்வத்தை லாபகரமான வணிகமாக மாற்றுவதற்கு நீங்கள் தயாராக இருப்பீர்கள். இப்போதே பதிவுசெய்து, உங்கள் வெற்றிகரமான தாவர நர்சரி வணிகத்தை உருவாக்குவதற்கான முதல் படியைத் தொடங்கிடுங்கள்!

 
 

இந்த கோர்ஸ்களில் உள்ளது

 
மொத்த கோர்ஸ்களின் நீளம்
4Hrs 26Min
 
பாடங்களின் எண்ணிக்கை
12 வீடியோக்கள்
 
நீங்கள் கற்றுக்கொள்வது
Completion Certificate
 

தொடர்புடைய கோர்சஸ்

 

டிரெண்டிங் கோர்சஸ்

 

பிரபலமான கோர்சஸ்

 
 

டவுன்லோட் ஃபைனான்ஷியல் ஃப்ரீடம் App

கோர்ஸ் ஐ முழுமையாக பார்க்க எங்கள் App ஐ டவுன்லோட் செய்து சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்!