IndianMoney
 3 from 2 மதிப்பீடுகள்
 1Hrs 22Min

IPOவில் முதலீடு செய்வது எப்படி

IPO-வில் முதலீடு செய்வது எவ்வாறு உங்களுக்கு பலன்களை வழங்குகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இந்த கோர்ஸ் கீழே உள்ள மொழிகளில் கிடைக்கிறது :

 
விவசாயம் கோர்சஸ்(44)
தொழில் கோர்சஸ்(63)
தனிப்பட்ட நிதி கோர்சஸ்(40)
 
  • 1
    ஐபிஓ அறிமுகம்

    9m 37s

  • 2
    ஐபிஓ பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

    14m 27s

  • 3
    ஐபிஓவுடன் தொடர்புடைய சொற்கள்

    8m 38s

  • 4
    ஐபிஓ வகைகள்

    3m 25s

  • 5
    ஐபிஓவில் ஒரு பங்கின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது

    3m 50s

  • 6
    முதலீடு செய்யத் தேவையான தகுதிகள்

    3m 20s

  • 7
    ஒரு ஐபிஓவில் முதலீடு செய்ய 8 படிகள்

    12m 58s

  • 8
    முதலீடு செய்யும் போது பின்பற்ற வேண்டிய சிறந்த நடைமுறைகள்

    3m 37s

  • 9
    ஐபிஓ முதலீட்டு உத்தி

    9m 20s

  • 10
    ஒரு நிறுவனத்தின் அடிப்படைகளை எவ்வாறு மதிப்பிடுவது

    13m 26s

கோர்ஸ் : IPOவில் முதலீடு செய்வது எப்படி

அமர்வு : ஐபிஓவுடன் தொடர்புடைய சொற்கள்,
பயனர் : Unknown

கோர்ஸ் : IPOவில் முதலீடு செய்வது எப்படி

அமர்வு : ஐபிஓவுடன் தொடர்புடைய சொற்கள்,
பயனர் : Unknown

கோர்ஸ் : IPOவில் முதலீடு செய்வது எப்படி

அமர்வு : ஐபிஓ வகைகள்,
பயனர் : Unknown

கோர்ஸ் : IPOவில் முதலீடு செய்வது எப்படி

அமர்வு : ஐபிஓ வகைகள்,
பயனர் : Unknown

கோர்ஸ் : IPOவில் முதலீடு செய்வது எப்படி

அமர்வு : ஐபிஓவில் ஒரு பங்கின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது,
பயனர் : Unknown

கோர்ஸ் : IPOவில் முதலீடு செய்வது எப்படி

அமர்வு : ஐபிஓவில் ஒரு பங்கின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது,
பயனர் : Unknown

எந்த பதிவுகளும் கண்டறியப்படவில்லை

இந்த IPO பற்றிய கோர்ஸ் மூலம் உங்கள் பணத்தை முதலீடு செய்து நிதியை அதிகரித்துக் கொள்ளுங்கள்! இந்த நடைமுறை சார்ந்த மற்றும் நம்பகமான கோர்ஸ் IPO மற்றும் அதில் லாபகரமான முதலீடுகளை எப்படி செய்வது என்பது குறித்த விவரங்களை வழங்குகிறது.

IPO முதலீடு சார்ந்த அறிவுத்திறனுக்கு தற்போதைய சந்தை தேவை சிறப்பாக உள்ளது. எனவே, அனைவரும் பயன்படுத்தக்கூடிய நடைமுறைகள் மற்றும் உத்திகளை வழங்கும் வகையில் இந்தக் கோர்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோர்ஸ் மூலம் சாத்தியமான IPO முதலீடுகளை எப்படி பகுப்பாய்வு செய்வது மற்றும் மதிப்பீடு செய்வது, மேலும், சந்தை நிலவரங்களின் அடிப்படையில் எப்படி முடிவுகளை எடுப்பது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

இந்தக் கோர்ஸ் உங்களுக்கு பயனளிக்கும் சில ஒப்பற்ற முதலீட்டு தகவல்களுடன் நிதி வெற்றிக்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. IPO பற்றி அறிந்து கொள்வதன் மூலம் பல தளங்கள் வழியாக அறிவார்ந்த முதலீடுகளை மேற்கொண்டு உங்கள் முதலீடு மீது கணிசமான தொகையை திரும்பப் பெறலாம்.

IPO-வில் முதலீடு செய்வது அபாயமுள்ளது என்பதை  நாங்கள் அறிவோம். எனினும், இந்தக் கோர்ஸ் அது தொடர்பான கவலைகளை நீக்கவும் அதற்கான தீர்வை வழங்கவும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களது நிதி நோக்கங்களை அடைய இந்த IPO கோர்ஸ் உங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போதே பதிவு செய்து, உங்களது சிறந்த நிதி எதிர்காலத்தை நோக்கிய முதல் படியைத் தொடங்குங்கள்.

 
 

இந்த கோர்ஸ்களில் உள்ளது

 
மொத்த கோர்ஸ்களின் நீளம்
1Hrs 22Min
 
பாடங்களின் எண்ணிக்கை
10 வீடியோக்கள்
 
நீங்கள் கற்றுக்கொள்வது
Completion Certificate
 

தொடர்புடைய கோர்சஸ்

 

டிரெண்டிங் கோர்சஸ்

 

பிரபலமான கோர்சஸ்

 
 

டவுன்லோட் ஃபைனான்ஷியல் ஃப்ரீடம் App

கோர்ஸ் ஐ முழுமையாக பார்க்க எங்கள் App ஐ டவுன்லோட் செய்து சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்!