ஸ்டாக் மார்க்கெட் பற்றி முழுமையாக புரிந்து கொண்டு அதிக விவரங்கள் தெரிந்த முதலீட்டாளராக மாற வேண்டும் என விரும்புகிறீர்களா? இந்த கோர்ஸ் உங்களுக்கானது. நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் வெற்றி பெற தேவையான திறன்களை இந்த விரிவான கோர்ஸ் உங்களுக்கு வழங்குகிறது.
இந்தக் கோர்சில் இணைவதன் மூலம், ஸ்டாக் மார்க்கெட் எப்படி செயல்படுகிறது, அதாவது ஸ்டாக்குகள் வாங்குவது மற்றும் விற்பது, ஸ்டாக் மார்க்கெட் குறியீடுகள் மற்றும் மார்க்கெட் போக்குகள் போன்றவற்றின் செயல்பாடுகள் பற்றி அனைத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். நீங்கள் ஏன் ஸ்டாக்குகளை வாங்க வேண்டும் மற்றும் ஒரு புரோக்கர் எப்படி செயல்படுகிறார் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். மேலும், ஒரு ஸ்டாக்குகள் வாங்கப்படும் மற்றும் விற்கப்படும் முறைகள் பற்றி இந்த கோர்ஸ் மூலம் அறிந்து கொள்வீர்கள்.
இந்தக் கோர்ஸ், நீங்கள் ஸ்டாக் மார்க்கெட் பற்றி தெரிந்து கொள்ள உதவுவதோடு முதலீட்டு உத்திகள், அதாவது மதிப்பு, வளர்ச்சி மற்றும் செயல்பாடு போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுகிறது. இது உங்கள் முதலீட்டு நோக்கங்கள் மற்றும் சந்தை அபாயங்களை எதிர்கொள்ளும் திறனுக்கு ஏற்ற உத்தியைத் தேர்வு செய்ய உதவுகிறது.
இந்தக் கோர்ஸ், ஒரு ஸ்டாக் செயல்படும் திறன் பற்றிய அடிப்படை மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு வழியாக எப்படி அறிவது? அதன் வழியாக சிறப்பான முதலீட்டு முடிவுகளைத் தேர்வு செய்வது பற்றி உங்களுக்கு விளக்குகிறது. உங்கள் முதலீட்டுகளை நிர்வகித்து நீண்ட கால நிதி தேவையைப் பூர்த்தி செய்ய தேவையான திறன்களைக் கற்றுத்தரும்.
நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்கும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
இந்த கோர்ஸ்களில் உள்ளது
மொத்த கோர்ஸ்களின் நீளம்
4Hrs 55Min
பாடங்களின் எண்ணிக்கை
16 வீடியோக்கள்
நீங்கள் கற்றுக்கொள்வது
Completion Certificate